புதுடெல்லி (03 ஜூலை 2019): அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை என விசாரணைக்கான மத்தியஸ்த குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (21 ஏப் 2019): பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்வதாக பாஜக வேட்பாளரும் பயங்கரவாதியுமான பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

லக்னோ (24 மார்ச் 2019): பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த , உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

புதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி வழக்கில் திடீர் திருப்பமாக மத்தியஸ்தர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...