சென்னை (17 ஜூன் 2019): திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை (15 ஜூன் 2019): வரும் திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் (07 மே 2019): புனித ரமலான் மாதத்தில் பகல் வேளைகளில் பொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி (06 மே 2019): டெல்லி ஜும்மா மசூதியில் டிக் டாக் வீடியோ எடுத்து வைரலாக்கியதை அடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு ஜும்மா மசூதியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு (01 மே 2019): இலங்கையில் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...