பெங்களூரு (06 நவ 2019): கர்நாடகாவில் அதிகாலை (சுபுஹு) தொழுகையை 40 நாட்கள் இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு புதிய அழகிய சைக்கிள் பரிசாக வழங்கப் பட்டது.

பெங்களூரு (23 ஜூன் 2019): பெங்களூரில் உள்ள மோடி மசூதியின் உண்மை பின்னணி தெரியாமல் அது பிரதமர் மோடியின் பெயரால் உள்ள மசூதி என பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

பெங்களூரு (13 மார்ச் 2019): கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றும் சமூகத்தினர் நடத்திய சமூக சீர்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணமகள் தாலி கட்டினார்.

பெங்களூரு (01 பிப் 2019): பெங்களூரில் பள்ளி மாணவர்களின் பையில், சிகெரட், கத்தி போன்ற பொருட்கள் இருப்பதாகவும் பிள்ளைகளை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பள்ளிகளின் நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...