ஐதராபாத் (20 ஏப் 2018): மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுடெல்லி (16 ஏப் 2018): மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்து பேரை விடுதலை செய்த நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐதராபாத் (16 ஏப் 2018): ஐதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.

ஐதராபாத் (14 மார்ச் 2018): மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய ஆவணங்களை சமர்பிக்காததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Page 3 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!