புதுடெல்லி (30 ஆக 2018): டெல்லி விமான நிலையத்தில் பவர் பேங்கை வீசி எறிந்ததை அடுத்து அது வெடித்துச் சிதறியது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

மணிலா (31 ஜூலை 2018): தெற்கு பிலிப்பைன்சில் பதட்டம் மிகுந்த பகுதியின் இராணுவ சோதனைச் சாவடியின் முன்பு இன்று காலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர்.

குவெட்டா (25 ஜூலை 2018): பாகிஸ்தானில் இன்று நடத்தப் பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

காபூல் (02 ஜூலை 2018): ஆப்கானிஸ்தானில் நடத்தப் பட்ட தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

ஹராரே (23 ஜூன் 2018): ஜிம்பாப்வே நாட்டில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் அதிபர் எம்மர்சன் மநான்காவா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

Page 2 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!