சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (28 அக் 2019): திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 25ம் தேதி ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரியின் மகனான சிறுவன் சுர்ஜித் தவறுதலாக விழுந்தை அடுத்து, 65 மணிநேரத்தை கடந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி (26 அக் 2019): மணப்பாறை குழந்தை சுர்ஜித்தை மீட்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (26 அக் 2019): சிறுவன் சுதித்தின் பெற்றோர் மனசு துடிப்பதைப் போல் நம் மனதும் துடிக்கிறதே என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...