பெங்களூரு (04 டிச 2019): மகாராஷ்டிராவைத் தொடர்ந்து பாஜகவுக்கு அடுத்த நெருக்கடியாக கர்நாடகாவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கொல்கத்தா (28 நவ 2019): மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இடைத்தேர்தல்களில் தி.மு.க. தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவையே காட்டுகின்றது.

நாங்குநேரி (24 அக் 2019): நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சையாக களமிறங்கிய வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்.

சென்னை (24 அக் 2019): இடைத்தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...