கொல்கத்தா (25 ஆக 2019): மேற்கு வங்கத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரம் (31 மே 2018): கேரள மாநிலம் செங்கண்ணூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சிபிஎம் முன்னிலை வகிக்கிறது.

பெலோனியா (06 மார்ச் 2018): திரிபுராவில் சிபிஎம் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு மூன்றே நாட்களில் 1000 வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...