பெங்களூரு (03 நவ 2019): கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (04 ஏப் 2019): ஜீரோவான மோடியை ஹீரோவாக்க காட்டும் முயற்சிதான் மோடி குறித்த திரைப்படம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...