புதுடெல்லி (11 ஜூன் 2019): அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

கொழும்பு (06 பிப் 2019): ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு பொது சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை (15 நவ 2018): கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால் நாளை தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கிரீமியா (18 அக் 2018): ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரீமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

புதச்சேரி (17 அக் 2018): ஆளுநர் கிரண் பேடியை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வைத்து கதவை பூட்டி சிறை வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...