சிவகாசி மக்களவைத் தொகுதிதான், தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் விருதுநகர் மக்களவைத் தொகுதியானது. விருதுநகர் தொகுதி குறித்த அலசல் என்று வரும்போது, பழைய சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது எம்.பி.க்களாக பாராளுமன்றம் சென்றவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

புதுடெல்லி (02 ஏப் 2019): தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் (02 ஏப் 2019): காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில், ஒலிம்பிக் வீராங்கனை கிருஷ்ண பூனியா ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார்.

புதுடெல்லி (01 ஏப் 2019): கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடும் காங் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயரை அறிவித்தது பாஜக.

கரூர் (30 மார்ச் 2019): கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிய கத்தியக் காட்டி இருவர் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...