புதுடெல்லி (19 டிச 2018): காங்கிரஸ் வென்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தளுபடி செய்துள்ளதால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் சலுகைகள் அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது பாஜக.

புதுடெல்லி (13 டிச 2018): தமிழ் நாட்டில் நோட்டவிடம் பாஜக தோல்வி அடைந்தது போல மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நோட்டவிடம் தோல்வி அடைந்துள்ளது.

புதுடெல்லி (13 டிச 2018): கமல் நாத் மத்திய பிரதேச முதல்வரக பதவியேற்கவுள்ளார்.

புதுடெல்லி (12 டிச 2018): மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.

புதுடெல்லி (12 டிச 2018): மத்திய பிரதேசத்தில் பாஜகவை விட அதிக இடங்களை கைபற்றியுள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டி கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...