புதுடெல்லி (16 ஜூலை 2018): பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை பாஜக கொண்டுவந்தால் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று காங்.தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (13 ஜூன் 2018): கர்நாடகா ஜெயநகர் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி (12 ஜூன் 2018): காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாக்பூர் (08 ஜூன் 2018): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பேசியதற்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (29 மே 2018): நாக்பூர் ஆர்,எஸ்.எஸ் பயிற்சிக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றவுள்ளார்.

Page 5 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!