புதுடெல்லி (16 மே 2019): டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி மீது பாஜக தொடர்ந்து குற்றச் சாட்டுகளை வைத்த வண்ணமே உள்ளன.

சென்னை (10 மே 2019): தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வந்த தகவல்களை ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.

போபால் (10 மே 2019): காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாக கூறி அசிங்கப் பட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி.

புதுடெல்லி (02 மே 2019): காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா இன்று(வியாழக்கிழமை) சர்ஜிக்கல் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...