புதுடெல்லி (26 அக் 2018): சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிராக சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

போபால் (21 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் வெளியிட்ட போலி வேட்பாளர் பட்டியலால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஸ்ரீநகர் (20 அக் 2018): காஷ்மீர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைபற்றியுள்ளது.

புதுடெல்லி (17 அக் 2018): பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனும், எம்எல்ஏவுமான மன்வேந்திரா சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கோவா (16 அக் 2018): கோவாவில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக வில் இணைவதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 2 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!