மும்பை (23 அக் 2018): உங்களுக்கு மாதவிடாயின் போது ரத்தம் வடியும் சானிட்டரி நாப்கினுடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா? என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசியுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சென்னை (15 செப் 2018): திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் புதிய கவிதை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மும்பை (08 செப் 2018): நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம்.

பெங்களூரு (25 ஆக 2018): மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (10 ஏப் 2018): டெல்லியில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட முஸ்லிம் இமாம் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!