மும்பை (04 டிச 2019): தலித்துகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாகை (21 நவ 2019): தலித் இளைஞரை காதலித்ததற்காக பெற்ற மகளை தாயே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

சங்குரூர் (17 நவ 2019): பஞ்சாப் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபால் (25 செப் 2019): மத்திய பிரதேசத்தில் தலித் சிறுவர்கள் இருவர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (07 செப் 2019): கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு வினாத்தாளில் முஸ்லிம்கள், மற்றும் தலித்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளார்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...