தானே (20 செப் 2018): மஹாராஷ்டிராவில் சொந்த மகளையே வன்புணர்வு செய்த தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.

மும்பை (26 ஆக 2018): தாயின் இறுதிச் சடங்கிற்கு வர மறுத்த பெண் அஸ்தியை கூரியரில் அனுப்பி வைக்க சொன்ன விவகாரம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் (25 ஜூன் 2018): ஐதராபாத்தில் மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கோழிக்கோடு ( 14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் நினைவாக கேரள பத்திரிகையாளர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!