போபால் (08 ஜூலை 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (21 ஏப் 2018): 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்புணர்வு செய்யப் பட்டால் தூக்குத் தண்டனை என்ற அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செங்கல்பட்டு(19 பிப் 2018): சிறுமி ஹாசினியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Page 3 of 3

Search!