புதுடெல்லி (09 ஜூலை 2018): உலகின் மிகப் பெரிய சாம்சங் போன் உற்பத்தித் தொழிற்சாலையை, டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

புதுடெல்லி (02 ஜூலை 2018): டெல்லியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த ஒரே குடும்பத்தினர் குறித்து வீட்டில் பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய துப்பு என டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.

புதுடெல்லி (01 ஜூலை 2018): டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கியபடி மீட்கப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (01 ஜூலை 2018): இந்தியாவின் தலைநகர் டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

புதுடெல்லி (03 மே 2018): ஹரியானாவில் 16 வயது இளம் பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.

Page 4 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!