புதுடெல்லி (16 ஜூலை 2018): டெல்லியில் நீதிமன்ற ஓய்வு அறையில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இளம் பெண் வழக்கறிஞரை வன்புணர்வு செய்ததாக பாதிக்கப் பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

புதுடெல்லி (15 ஜூலை 2018): டெல்லியில் காவல் நிலையத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி (14 ஜூலை 2018): காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீபை கண்டுபிடிப்பதில் சிபிஐ முனைப்பு காட்ட வில்லை என்று அவரது தாய் நஃபீஸ் பாத்திமா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (09 ஜூலை 2018): உலகின் மிகப் பெரிய சாம்சங் போன் உற்பத்தித் தொழிற்சாலையை, டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

புதுடெல்லி (02 ஜூலை 2018): டெல்லியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த ஒரே குடும்பத்தினர் குறித்து வீட்டில் பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய துப்பு என டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.

Page 2 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!