சென்னை (11 செப் 2018): விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி (24 ஆக 2018): ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை (11 மே 2018): அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை(21 பிப் 2018): பாஜகவின் ராம சுப்பிரமணியன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!