இஸ்லாமாபாத் (21 அக் 2018): பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹைதி (07 அக் 2018): ஹைதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு (07 அக் 2018): ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகர்த்தா (02 அக் 2018) : இந்தோனேஷியாவின் சும்பா தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் (01 அக் 2018): அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.