புதுடெல்லி (29 டிச 2018): பயிர் கடன்களுக்கான மாத தவணையை, கெடுவிற்குள் தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (19 டிச 2018): காங்கிரஸ் வென்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தளுபடி செய்துள்ளதால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் சலுகைகள் அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது பாஜக.

புதுடெல்லி (17 டிச 2018): மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்றவுடன் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் (02 டிச 2018): கஜா புயல் பாதிப்பால் மேலும் ஒரு தஞ்சை விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி (30 நவ 2018): நாடாளு மன்றத்தை நோக்கி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லியில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...