வாணியம்பாடி (10 டிச 2018): பெற்ற தந்தை மீது 7வயது சிறுமி போலீசில் அளித்த புகார் வாணியபாடியை பரபரப்பாக்கியுள்ளது.

திண்டுக்கல் (11 நவ 2018): திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே கட்டயப்படுத்தி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா (20 அக் 2018): உதவி ஏதும் கிடைக்காமல் தன் மகளின் இறந்த உடலை 10 கி.மீ தூரம் தந்தையே தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி (06 அக் 2018): அப்பா இறந்த சோகத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தானே (20 செப் 2018): மஹாராஷ்டிராவில் சொந்த மகளையே வன்புணர்வு செய்த தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...