சென்னை (19 ஆக 2018): கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரியாத் (19 ஆக 2018): இவ்வருடம் எங்களுக்கு எந்த பண்டிகளும் இல்லை என்று வளைகுடா வாழ் கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவின் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பல திரை பிரபலங்களும் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

திருச்சி (19 ஆக 2018): காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நாகை (19 ஆக 2018) கேரளாவின் பெருவெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவ நாகையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப் படவுள்ளது.

Page 5 of 9

Search!