திருவனந்தபுரம் (17 ஆக 2018): அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 16 டன் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

திருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரளா கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக 13 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

புதுடெல்லி (16 ஆக 2018): முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சில நாள்களுக்கு 138 அடியாக குறைக்க முடியுமா? எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவனந்தபுரம் (16 ஆக 2018): கேரளா கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கோழிக்கோடு (16 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

Page 8 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!