கொச்சி (15 ஆக 2018): கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப் பட்டுள்ளது.

இடுக்கி (13 ஆக 2018): கேரளாவில் வெள்ளப் பெருக்கு பாதிக்கப் பட்ட பகுதியில் குழந்தை ஒன்றை காப்பாற்றிய பேரிடர் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

சென்னை (12 ஆக 2018): கேரளாவில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் கமல் சூர்யா - கார்த்தி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

திருவனந்தபுரம் (11 ஆக 2018): கேரளாவின் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 54000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

Page 9 of 9

Search!