சென்னை (28 மார்ச் 2019): சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கட்டணம் எதுவும் நிர்ணயிக்காமல் சிகிச்சை அளிக்கின்றனர்.

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (18 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாரீஸ் (20 ஜூன் 2018): பிரான்ஸ் நாட்டில் ரயிலில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை இலவசமாக ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்

சென்னை (10 மே 2018): ரமலானை முன்னிட்டு நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...