புதுடெல்லி (17 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.

சென்னை (08 ஆக 2018): கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஊர்வலத்தில் நடந்தே செல்கிறார்.

சென்னை (08 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 04 மணிக்கு நடைபெறுகிறது.

ஜெய்ப்பூர் (17 ஜூலை 2018): காஷ்மீரில் மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் உடல் மீது அவரது குழந்தை அமரிந்திருந்த காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.

மொராதாபாத் (23 மார்ச் 2018): மனநிலை பாதிக்கப் பட்டு உடல் நலக் குறைவால் இறந்த ஒருவருக்கு இந்து முஸ்லிம் முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...