அஹமதாபாத் (09 செப் 2019): குஜராத் கலவரத்தில் இரு துருவங்களாக இருந்த மோச்சி குத்புதீன் அன்சாரி இன்று நண்பர்களாக காட்சி தந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கே முன்னுதாரமாக உள்ளனர்.

புதுடெல்லி (11 மே 2019): 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள்தானே முதல்வர்? என்று மோடிக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி (28 ஏப் 2019): நான் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதையும் என் மகள் உட்பட என் குடும்பத்தினர் 14 பேர் என் கண் எதிரே கொலை செய்யப்பட்டதையும் என்னால் மறக்க முடியவில்லை. என்று கூறுகிறார் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...