அகமதாபாத் (24 அக் 2019): குஜராத் இடைத்தேர்தலில் ஆறு தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸும் மூன்றில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.

அஹமதாபாத் (13 அக் 2019): மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்று குஜராத் மாநில பள்ளிகளின் 9 வது வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஹமதாபாத் (19 செப் 2019): தலை பெரிதாக இருப்பதால் ஹெல்மேட் போட முடியாது என்று ஒருவர் கூறியதால் போலீசார் அவருக்கு ஹெல்மேட் போடுவதில் விலக்கு அளித்துள்ளனர்.

அஹமதாபாத் (09 செப் 2019): குஜராத் கலவரத்தில் இரு துருவங்களாக இருந்த மோச்சி குத்புதீன் அன்சாரி இன்று நண்பர்களாக காட்சி தந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கே முன்னுதாரமாக உள்ளனர்.

அஹமதாபாத் (07 செப் 2019): குஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...