கோவா (10 ஜூலை 2019): கோவாவில் திருமண பதிவுக்கு முன் தம்பதிகள் எச்ஐவி பரிசோதனை செய்யும் புதிய சட்டம் அமுலாகவுள்ளது.

மதுரை (17 ஜன 2019): எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சாத்தூர் (30 டிச 2018): கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச் ஐ வி ரத்தம் கொடுத்தவர் மரணம் அடைந்துள்ளார்.

சிவகங்கை (29 டிச 2018): சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச்சேர்ந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (29 டிச 2018): ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...