புதுடெல்லி (12 ஜூலை 2018): ஒரே தேசம் ஒரே தேர்தல் திட்டம் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.

சென்னை 06 மார்ச் 2018): 2018-ம் ஆண்டுக்கான ‘அரசியல் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதை’ முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு முஹம்மது அன்சாரிக்கும் சமூக ஊழியர் அருணா ராய் அவர்களுக்கும் காந்தியடிகளின் பேரரும் முன்னாள் மே.வங்க ஆளுநரும் ஆன மாண்புமிகு கோபால கிருஷ்ண காந்தி வழங்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...