சென்னை (03 நவ 2019): பணி நிமித்தமாக மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்த மாநில மொழிகளை தெரிந்துகொள்வதிலோ அல்லது கற்றறிவதிலோ எந்தத் தவறும் இல்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (19 செப் 2019): நாடெங்கும் ஒரே மொழி என்ற கருத்திலிருந்து பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா பின்வாங்கியுள்ளார்.

சென்னை (18 செப் 2019): நாட்டில் பொதுவான மொழி இருந்தால் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்றும், இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் இந்தி மற்ரும் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்துக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...