ஐதராபாத் (30 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் எரித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இன்னொரு பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் (25 நவ 2019): பணத்தின் மீது இருந்த பேராசையால் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்ய முயன்ற இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேரை ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் (23 நவ 2019): நாளுக்கு நாள் நாட்டில் வெட்கித் தலைகுனியும் பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு உள்ளன.
ஐதராபாத் (11 நவ 2019): ஐதராபாத் அருகே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐதராபாத் (23 மே 2019): மக்களவை தேர்தலில் அசாதுத்தீன் உவைசி பாஜக வேட்பாளரவை விட 282,186 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.