போட்டித் தேர்வுகளில் முதன்மையானது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வு.

புதுடெல்லி (05 ஏப் 2019): 2018 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஸ்எஃப் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஆக்ரா (20 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இரு CRPF வீரர்களின் குழந்தைகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி இனாயத் கான் தததெடுத்துள்ளார்.

புதுடெல்லி (20 டிச 2018): யோகி ஆதித்யநாத், முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று 83 முன்னாள் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் திறந்த மடல் எழுதியுள்ளார்கள்.

புதுடெல்லி (28 அக் 2018): டெல்லியில் தமிழக ஐ.ஏ.எஸ் மாணவி ஸ்ரீமதி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...