துபாய் (08 நவ 2018): துபை துணை அதிபர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (25 அக் 2018): இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜெனீவா (13 அக் 2018): ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (04 அக் 2018): ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை புரிகிறார்.

மும்பை (26 செப் 2018): பணம் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்த ஹாஜிகளிடம் ரூ 5600 கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

Page 1 of 12

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!