மக்கா (15 ஆக 2018): இவ்வருடம் இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 ஹஜ் யாத்ரீகர்கள் மக்கா வருகை புரிகின்றனர்.

புதுடெல்லி (11 ஆக 2018): இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து மூன்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்வார்கள் என தெரிகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

புதுடெல்லி (26 ஜூலை 2018): நாளை விண்ணில் தோன்றும் சந்திர கிரகணமானது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாகும்.

ஜித்தா (24 ஜூலை 2018): புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் முதல் குழு மதீனாவிலிருந்து மக்கா வந்தடைந்தது.

Search!