புதுடெல்லி (28 பிப் 2019): பாக் ராணுவத்திடம் சிக்கியுள்ள விமானப்படை விமானி அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (28 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனின் அப்பா சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துக்கு ரோல் மாடலாக, ஆலோசகராக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை (27 பிப் 2019): விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடியில் இருக்கும் இந்திய போர் விமான விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): தப்புக் கணக்கு போடுவதை விட்டு இரு நாட்டு தலைவர்களும் உட்கார்ந்து பேசினால் மட்டுமே இருநாட்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...