சென்னை (05 நவ 2019): பொருளாதார மந்த நிலை காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.

புதுடெல்லி (23 அக் 2019): பிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

புதுடெல்லி (15 அக் 2019): இந்திய பொருளாதார வீழ்ச்சியை சீர் செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (13 அக் 2019): இந்திய பொருளாதாரம் குறித்து ஏடாகூடமாக பேசி தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

இந்தியாவின் இன்றைய பொருளாதாரத்தை சித்தரிக்கும் கருத்துப்படம்.

 

 

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...