மும்பை (19 அக் 2018): விமான பணிப்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பயணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு (12 ஜூலை 2018): பெங்களூரு அருகே இண்டிகோ விமானங்கள் நேருக்குநேர் மோதவிருந்தது ‘ஆட்டோமெட்டிக்’ எச்சரிக்கையின் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது.

லக்னோ (10 ஏப் 2018): இன்டிகோ விமானம் மற்றும் ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...