புதுடெல்லி (14 மே 2019): ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை CFO அமித் அகர்வால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி (14 ஏப் 2019): 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1100 பேர் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மும்பை (21 செப் 2018): பாதிப்புக்கு ஆளான பயணிகளுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பை (20 செப் 2018): மும்பையிலிருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேய்ஸ் விமானம் மீண்டும் மும்பையிலேயே அவசரமாக தரையிறக்கப் பட்டது.

மும்பை (03 ஆக 2018): சவூதியில் இருந்து மும்பை புறப்பட்ட ஜெட் ஏர்வேய்ஸ் விமானம், ஓடுபாதையில் சறுக்கி பெரும் விபத்து நேரிட இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...