ராஞ்சி (27 ஆக 2018): ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது மாநில அரசு விதித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்டா (15 ஜூன் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி (27 மார்ச் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அரசுக்கு எதிராக போராடிய சுமார் 4000 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். என்று உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!