பெங்களூரு (04 டிச 2019): மகாராஷ்டிராவைத் தொடர்ந்து பாஜகவுக்கு அடுத்த நெருக்கடியாக கர்நாடகாவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு (27 நவ 2019): கர்நாடகாவில் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பாஜக முயன்று தோல்வியுற்ற நிலையில் அதே குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த கர்நாடக பாஜக அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மைசூரு (18 நவ 2019): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் சையத் கத்தியால் குத்தப் பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பெங்களூரு (14 நவ 2019): கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்..எல்.ஏக்களில் 15 பேர் பாஜகவில் இணைந்தனர்.

புதுடெல்லி (13 நவ 2019): கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...