புதுடெல்லி (26 ஜூன் 2019): தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 40.43 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு (27 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கர்நாடக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

சென்னை (21 ஏப் 2019): கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் யாஷிகா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (23 மார்ச் 2019): கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் டைரியில் அக்கட்சித்தலைவர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதுடன் லோக்பால் மூலம் விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு (25 பிப் 2019): தலித் சமூகத்தில் பிறந்ததால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப் பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...