பெங்களூரு (25 டிச 2018): கர்நாடக முதல்வர் குமாரசாமி 'இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளுங்கள், பிரச்சினை வராது' என்று செல்போனில் பேசிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு (08 டிச 2018): எங்கள் இடத்தில் அணை கட்டுகிறோம் இதில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம் என்று கர்நாடக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (06 நவ 2018): கர்நாடகாவில் பாஜகவின் கோட்டை என கருதப்படும் பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி அமோக முன்னணியில் உள்ளது.

பெங்களூரு (01 நவ 2018): கர்நாடக சட்ட மன்ற இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் பஜக வேட்பாளர் கட்சியிலிருந்து விலகியதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...