பெங்களூரு (05 ஜூலை 2018): கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக இன்று வெளியிடப் பட்ட பட்ஜெட்டில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 ஜூலை 2018): காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் முடிவில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குக் காவிரியிலிருந்து 30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு (01 ஜூலை 2018): மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாட அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதுடெல்லி (23 ஜுன் 2018): மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைத்துள்ளது.

பெங்களூரு (13 ஜூன் 2018): கர்நாடகா ஜெயநகர் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...