சென்னை (13 அக் 2019): பிரதமர் மோடி ஜின்பிங் நடத்திய ஆலோசனையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (08 அக் 2019): சீனா அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.

ஜம்மு (07 அக் 2019): காஷ்மீா் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, கட்சியின் செயல் தலைவா் ஒமா் அப்துல்லாவை அக்கட்சியின் ஜம்மு பிராந்தியத்தைச் சோ்ந்த தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.

புதுடெல்லி (05 அக் 2019): காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

நியூயார்க் (30 செப் 2019): ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...