ஜம்மு (14 பிப் 2019): ஜம்மு-காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு (14 பிப் 2019): ஜம்மு-காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்தனர்.

ஜம்மு (13 பிப் 2019): காஷ்மீரில் பள்ளிக்கூடம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

ஜம்மு (10 பிப் 2019): காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு (03 பிப் 2019): காஷ்மீரில் மோடி வருகையை ஒட்டி இன்டெர்நெட் சேவை முடக்கப் பட்டது மேலும் ரெயில்கள் நிறுத்தப் பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...